Friday, January 10, 2025
More
    Homeசெய்திகள்10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்

    10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்

    டெலிவரி ஆப்பான Blinkit, ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிற இந்த ஆம்புலன்ஸ் சேவை ஹரியானா- குருகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அடுத்த 2 ஆண்டுகளில் முதன்மை நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த சேவையில் இலாப நோக்கமில்லை என Blinkit CEO அல்பிந்தர் தெரிவித்துள்ளார்.

    உலகத்திலேயே இது முதல்முறை என zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் புகழ்ந்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments