Homeசெய்திகள்உலக செய்திகள்இரண்டு நாள்களுக்கு கனமழை

இரண்டு நாள்களுக்கு கனமழை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வடக்கு தமிழ்நாட்டை நோக்கி வரவுள்ளது.

இதன் காரணமாக, நாளை (24.12.24) மற்றும் நாளை மறுநாள் (25.12.24) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது.

புதுச்சேரியிலும் அடுத்த 2 நாள்கள் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments