தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
திரையரங்க சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அவரின் கருத்துக்கள் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாகவும், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என போலீசார் நம்புவதாக கூறப்படுகிறது.