சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தளபதி’. நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த படம், மணிரத்னம் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு ரிலீஸானது.
இந்த நிலையில், ரஜினி இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.