Saturday, December 21, 2024
More
    Homeசெய்திகள்கனமழையால் சென்னையில் விமானசேவை பாதிப்பு

    கனமழையால் சென்னையில் விமானசேவை பாதிப்பு

    சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 7 விமானங்கள் மற்றும் பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வர வேண்டிய 5 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.

    சென்னையில் கனமழை தொடரும் என MET கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments