Homeசெய்திகள்உலக செய்திகள்கடன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அதானி

கடன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அதானி

குழுமம் அமெரிக்காவுடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமைத்து வரும் துறைமுகத்துக்கு கடன் பெற அமெரிக்க அரசின் நிதி அமைப்பிடம் அதானி குழுமம் விண்ணப்பித்து இருந்தது.

சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைத்த அமெரிக்கா =4,600 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றதாக செபியிடம் அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments