சண்டக்கோழி 2 படத்தின் சூட்டிங்கில் கீர்த்தி சுரேஷை பார்த்த விஷாலின் பெற்றோர் அவரை விஷாலுக்கு திருமணம் செய்வது குறித்து லிங்குசாமியிடம் கூறி இருக்கிறார்கள்.
லிங்குசாமியும் கீர்த்தி சுரேஷிடம் பேச, தான் ஏற்கனவே ஒருவரை காதலிப்பதாக கூறி மறுத்துள்ளார். இதனை சித்ராலட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறினார்.
கீர்த்தி சுரேஷுக்கு அவரது நீண்ட நாள் காதலருடன் டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.