தமிழகத்தில் மழையால் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்யம்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் இதுவரை 12 பேர் பலியான நிலையில், 69 லட்சம் குடும்பங்களில் சுமார் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.