Homeசெய்திகள்15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments