Wednesday, December 4, 2024
More
    Homeசெய்திகள்7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம்

    7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம்

    திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகக் கூறியுள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், குடும்பத்தினருக்கு CM பொது நிவராண நிதியிலிருந்து நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments