Homeசெய்திகள்பேஸ் புக் விளம்பரம் மூலம் ரூ.17 லட்சம் மோசடி

பேஸ் புக் விளம்பரம் மூலம் ரூ.17 லட்சம் மோசடி

காரைக்குடியை சேர்ந்த சிவானந்தம்(44). இவரது பேஸ்புக் பக்கத்தில் வாட்ஸ்அப் லிங்க் மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை நம்பிய அவர் கடந்த ஜூலை-செப்டம்பர் வரை 5 தவணைகளில் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

ஆனால் பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments