Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL Auction: கவனம் பெறும் முக்கிய தமிழக வீரர்கள்

IPL Auction: கவனம் பெறும் முக்கிய தமிழக வீரர்கள்

இன்று நடைபெறும் IPL ஏலத்தில் யார் அதிக விலைக்கு ஏலம் போவார் என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் சில முக்கிய தமிழக வீரர்களும் இடம்பெறுகிறார்கள். சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வின், வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜன், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோரை பல அணிகள் குறிவைக்கும் எனத் தெரிகிறது. காத்திருப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments