சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு 31,680 உயர்ந்துள்ளது.
17ஆம் தேதி 16,935ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று 7,145க்கு விற்கப்படுகிறது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 57,160ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராம் ≈101ஆக உள்ளது.