Homeசெய்திகள்தீபாவளி போனஸ் வழங்கியது தமிழக அரசு

தீபாவளி போனஸ் வழங்கியது தமிழக அரசு

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

நேற்றிரவு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு இன்று காலை முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

C&D பிரிவு தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இன்றுடன் 20 நாளாகியும் வழங்கப்படவில்லை.

இதனால், இன்றைக்குள் அவர்களுக்கு போனஸ் வழங்குமாறு EPS, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments