அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ரூ.1.72 கோடி நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி அக்.17இல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்.27இல் நடத்த இபிஎஸ் முடிவு செய்தாராம். ஆனால், விஜய்யின் தவெக கட்சி மாநாடு அக்.27இல் நடைபெறுவதால் அதிமுக நிகழ்ச்சியை அன்று நடத்தாமல் அக்.29க்கு இபிஎஸ் தள்ளி வைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.