Homeசெய்திகள்இன்று காலை கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

இன்று காலை கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது.

புதுச்சேரி- நெல்லூர் இடையே வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று IMD கூறியுள்ளது.

பிறகு அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வடதமிழக பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் எனவும் கணித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments