Homeசெய்திகள்டாடா அணிந்த வாட்சின் விலைதெரியுமா?

டாடா அணிந்த வாட்சின் விலைதெரியுமா?

டாடா, பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக திகழ்ந்த போதிலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்.

சுவிட்சர்லாந்து ராணுவ வாட்சான விக்டோரினேக்ஸ் பிராண்ட் வாட்சையே அவர் விரும்பி அணிந்தார்.

அதன் மதிப்பு 710 ஆயிரமே ஆகும். மாத சம்பளம் வாங்குவோர் கூட இன்று பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வாட்சை அணியும் நிலையில், டாடா எந்தளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments