Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜயகாந்தை நினைத்து கலங்கிய பிரேமலதா

விஜயகாந்தை நினைத்து கலங்கிய பிரேமலதா

தேமுதிக 20ம் ஆண்டு விழாவில் விஜயகாந்தை நினைத்து பிரேமலதா கலங்கியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

கோயம்பேட்டில் அக்கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விஜயகாந்த் சிலை, பெயர்பலகையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் இல்லாத விழாவில் கொடி ஏற்றியது வருத்தமாக இருப்பதாக கண்
கலங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments