தவெக தலைவர் விஜய்யின் வெற்றி மக்கள் கையில் இருப்பதாக அதிமுக EX மினிஸ்டர் RB உதயகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய்யை பாராட்டியது குறித்தும், MR விஜயபாஸ்கர் விமர்சித்தது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், விஜய் கட்சியை பொறுத்தவரை அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்து EPS தெரிவிப்பதுதான் என்று கூறினார்.
விஜய்க்கு கட்சி தொடங்க மட்டுமின்றி, மாநாடு நடத்தவும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.