Homeசெய்திகள்அரசியல் செய்திகள்செயற்கைகோள் மூலம் வசூல்!

செயற்கைகோள் மூலம் வசூல்!

மத்தியஅரசு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் GNSS முறையை அமல்படுத்தவுள்ளது.

பாஸ்டேக் முறை தற்போது அமலில் இருப்பினும் விடுமுறை காலங்களில் வாகனங்கள் சுங்கசாவடிகளில் தேங்கி நிற்கின்றன.

இதை தடுக்க செயற்கைகோள் மூலம் குளோபல் நேவிகேஷன் சாட்லைட் சிஸ்டம் என்ற பயண தூர அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.

இது நாடு முழுவதும் ஒரு சில NHகளிலும் விரைவுச்சாலைகளிலும் செப் 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments