மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது.
தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மாநிலத்தின் ஓரிரு இடங்களிலும், 18ஆம் தேதியும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.