Homeசெய்திகள்சினிமா செய்திகள்2004இல் திருமணம், 2024இல் விவாகரத்து

2004இல் திருமணம், 2024இல் விவாகரத்து

தமிழ் திரையுலகின் மிக உச்ச நடிகரான ரஜினி 2004இல் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுசுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அந்த காலகட்டத்தில் வளரும் நடிகராக இருந்த தனுசுக்கு ரஜினி மகள் ஐஸ்வர்யாவா? என திரையுலகினரே வியந்தனர்.

ஆனால் சுமார் 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த அந்த தம்பதி, 2022இல் பிரிவதாக அறிவித்தது. சமாதான முயற்சி தோல்வியடையவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இன்று விவாகரத்து பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments