10, 20, 50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்., MP மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க இந்த நோட்டுகளை அச்சடிப்பதை RBI குறைத்துள்ளது.
இதனால், அன்றாட தேவைகளுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏழைகளுக்கு நெருக்கடி சூழல் உருவாகியுள்ளதாக விமர்சித்தார்.
இந்த ரூபாய் நோட்டுகள் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை கமெண்ட் பண்ணுங்க.