Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்யார் பிரதமரானாலும் இந்தியா வளர்ச்சி அடையும்

    யார் பிரதமரானாலும் இந்தியா வளர்ச்சி அடையும்

    அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தனது சாதனையாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், 2004இல் 12ஆவது இடம், 2014இல் 7ஆவது இடம், 2024இல் 5ஆவது இடம் என இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது.

    இதில் எந்த மாய மந்திரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments