Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்

    விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்

    உக்ரைன், ரஷ்யா இடையேயான நடைபெற்றுவரும் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மாதம் சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்கான செயல்திட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் முன்வைத்தார்.

    இந்த சூழல் தங்களது போர் நிறுத்த ஒப்பந்த திட்டம் விரைவில் வெளியிடப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது கூறியுள்ளார்.

    அதில் ரஷ்யாவின் திட்டத்திற்கு முரணான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments