Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு

    விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு

    விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, இன்று அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதனால், அங்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. அத்துடன், நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளதால், அதில் ஒரு நாள் தமிழகத்தில் டைத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments