Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்விக்கிரவாண்டிக்கு ஜூலை 10இல் இடைத் தேர்தல்

    விக்கிரவாண்டிக்கு ஜூலை 10இல் இடைத் தேர்தல்

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 14இல் தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    தொடர்ந்து, ஜூலை 10இல் வாக்குப் பதிவு நடந்து, ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments