Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விக்கிரவாண்டி தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவு

    விக்கிரவாண்டி தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவு

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அமைதியாக முடிந்த இந்தத் தேர்தலில், ஆண்கள் – 95,536, பெண்கள் – 99,994, பிறர் – 15 பேர் வாக்களித்துள்ளனர்.

    ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் திமுக, பாமக, நாதக என மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments