Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்மீண்டும் தொடங்கும் 'விடாமுயற்சி'

    மீண்டும் தொடங்கும் ‘விடாமுயற்சி’

    படப்பிடிப்பு அஜித் நடித்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 20ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.

    வணிக ரீதியாக ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, அஜித் ஹைதராபாத் சென்றார்.

    பணப் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்ததால், விடாமுயற்சி படப்பிடிப்பை அஜர்பைஜானில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments