Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்'வேட்டையன்' படத்தில் ஃபகத் பாசில்?

    ‘வேட்டையன்’ படத்தில் ஃபகத் பாசில்?

    ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

    இதுவரை வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த ஃபகத் பாசில்,முதல்முறையாக இந்தப் படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

    ஞானவேல் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இம்மாதத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்து அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments