Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்வெறுப்பில் முளைத்த வெற்றி நாயகன்

    வெறுப்பில் முளைத்த வெற்றி நாயகன்

    2024 ஐபிஎல் சீசனில் வான்கடே மைதானத்தில் நாய் ஒன்று குறுக்கே நுழைந்து ஓடியபோது, ரசிகர்கள் “ஹர்திக் ஹர்திக்..”

    என கோஷமிட்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம். சொந்த மண்ணின் ரசிகர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாவது போன்று கொடுமையானது ஏதுமில்லை.

    ஆனால், டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி, அதே வான்கடே மைதானத்திற்கு வெற்றி கோப்பையுடன் வந்து கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments