Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்வெடி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

    வெடி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

    சிவகாசி அடுத்த காளையார்குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

    தொடர்ந்து, படுகாயமடைந்த 2 பெண் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments