Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்வாழ்த்து மட்டும் போதாது தளபதி

    வாழ்த்து மட்டும் போதாது தளபதி

    கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.

    அது தொடர்பான அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலே இலக்கு என குறிப்பிட்டிருந்தார்.

    தற்போது, கட்சித் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், அவர் மக்கள் பிரச்னைகளில் கருத்து கூறாமல், வெறும் வாழ்த்து மட்டும் தெரிவித்து வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments