Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்வாழைத்தார் விலை 2 மடங்கு உயர்வு

    வாழைத்தார் விலை 2 மடங்கு உயர்வு

    வரத்து குறைவால் வாழைத்தார் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 5500க்கு விற்பனையான செவ்வாழைத்தார் தற்போது 1,500க்கும், =300க்கு விற்பனையான கற்பூரவள்ளி வாழைத்தார் தற்போது 700க்கும், ≈200க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் 3600க்கும், பூவம் பழத்தார் T400 – 450க்கும் விற்பனையாகிறது.

    அதேபோல், தக்காளி, முட்டைகோஸ், பீட்ரூட், மிளகாய். உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments