Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்வாழை இலையில் சாப்பிட்டால் இத்தனை பயன்களா?

    வாழை இலையில் சாப்பிட்டால் இத்தனை பயன்களா?

    வாழை இழையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உடல்நல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

    * வாழை இலையில் உள்ள குளோரோபிஃல் அல்சரை தடுக்கும்

    * ரத்தத்தை சுத்திகரிக்கும்

    * சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்

    *பசியை நன்குத் தூண்டும்

    *வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி வந்தால் தோல் பளபளப்பாகும்

    *உடல் நலம் பெறும்

    *மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments