Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட இதைசெய்யுங்க…

    நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட இதைசெய்யுங்க…

    அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    எதிர்ப்பாற்றலை மேம்படுத்த ‘வைட்டமின் சி’ அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து, எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை அவற்றுக்கு உண்டு.

    ஆகவே நெல்லிக்காய், எலுமிச்சைப் பழம் ஆகியவற்றை சேர்த்துக்கொண்டாலே போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments