Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்வசூல் மழையில் 'கல்கி2898AD'

    வசூல் மழையில் ‘கல்கி2898AD’

    பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898AD’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதனால், படம் வெளியான 3 நாள்களில் உலகளவில் 3415 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக வசூலை குவிக்க வாய்ப்பு உள்ளது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் T191.5 கோடி வசூலித்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments