Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி

    உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி

    தவெக சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி, கொடி பிடிப்பவர்கள் ஒரு நாளும் கைவிடப்பட மாட்டார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

    கட்சிக்குள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் வந்தாலும், உழைப்பவர்களுக்கு மதிப்பளிக்கப்படும் எனக் கூறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments