Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்

    UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்

    நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர்.

    இருப்பினும்,கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டனர். அதாவது, மகாராஷ்டிராவில் உள்ள சமர்த் நகருக்கு பதிலாக, 14 கி.மீ.

    தள்ளியுள்ள வாட்கான் கோல்ஹாட் இடத்தை காட்டியதால், அவர்களால் சரியான நேரத்திற்கு தேர்வு மையம் செல்ல முடியவில்லை. தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த பல மாணவர்கள் கதறி அழுதனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments