Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்டி 20 உலகக் கோப்பையை குறிவைக்கும் இந்திய அணி

    டி 20 உலகக் கோப்பையை குறிவைக்கும் இந்திய அணி

    டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி அதற்காக தயாராகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், விராட் கோலி (ஆரஞ்சு கேப்), பும்ரா (பர்பிள் கேப்), சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க
    உள்ளதால், யாரெல்லாம் அணியில் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments