Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்உங்கள் செல்ஃபோன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா?

    உங்கள் செல்ஃபோன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா?

    செல்ஃபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறதா என கீழ்காணும் வழிகளில் அறியலாம்.

    *செல்ஃபோனில் பேசுகையில் பிறர் குறுக்கீடு, பின்னணி சத்தம் இருப்பது

    *சார்ஜ் அதிவேகமாக தீர்வது

    *பயன்படுத்தாமல் இருக்கையில், ஃபோன் திரையில் தாமாக மாற்றம் ஏற்படுதல்

    * இணைப்பை துண்டித்தால் உடனே துண்டிக்கப்படாமல் சில வினாடிகள் நீடிப்பது

    *தேவையில்லாத எஸ்எம்எஸ் வருவது

    *கேமரா, மைக்ரோஃபோன் தாமாக ஆன் ஆவது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments