Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' படப்பிடிப்பு நிறைவு

    விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படப்பிடிப்பு நிறைவு

    விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கும் 11ஆவது படமான இது, ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை எனக் கூறப்படுகிறது.

    இதில், பப்லு பிரித்விராஜ், நாசர், பாவனா, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம் புலிஉள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments