Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்டாப் 100 பட்டியலில் இந்திய நிறுவனங்கள்

    டாப் 100 பட்டியலில் இந்திய நிறுவனங்கள்

    2024ஆம் ஆண்டுக்கான உலகளவில் மதிப்புமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலை Kantar Brandz நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் நான்கு இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

    TCS நிறுவனம் 46ஆவது இடத்தையும், HDFC – 47 AIRTEL- 73, INFOSYS – 74 ஆகிய இடங்களையும் பிடித்துள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தையும், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments