Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இன்று உலக ரத்தத் தான நன்கொடையாளர் தினம்

    இன்று உலக ரத்தத் தான நன்கொடையாளர் தினம்

    ஆஸ்திரியாவை சேர்ந்த விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர், ஏபிஓ ரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து, ரத்த தானம் முறைக்கு வழிவகுத்தார்.

    இந்த கண்டுபிடிப்பு மருத்துவ ஆராய்ச்சியில் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. இதனால் ரத்தமின்றி உயிரிழக்கும் பல லட்சம் பேரின் மரணங்கள் தடுக்கப்பட்டன.

    எனவே அவர் பிறந்த நாளான ஜுன் 14ஆம் தேதி உலக ரத்தத் தானம் செய்வோர்/நன்கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments