Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்இன்னும் பதவியேற்காத 5 எம்பிக்கள்

    இன்னும் பதவியேற்காத 5 எம்பிக்கள்

    மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 293 பேரின் ஆதரவு உள்ள நிலையில், எதிர்கட்சிகளின் 232 பேரில் 5 பேர் இன்னும் பதவியேற்கவில்லை.

    காங்கிரஸின் சசி தரூர், தீபக் அதிகாரி, நூருல் இஸ்லாம், சமாஜ்வாடியின் அஃப்சல் அன்சாரி உள்ளிட்ட 5 எம்பிக்கள் இன்னும் பதவியேற்கவில்லை.

    சபாநாயகர் தேர்தலில், பதவியேற்காத எம்பிக்கள் வாக்களிக்க முடியாது என்பது இந்தியா கூட்டணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments