Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்த்ரெட்ஸ் செயலிக்கு ஆதரவு தரும் இந்தியர்கள்

    த்ரெட்ஸ் செயலிக்கு ஆதரவு தரும் இந்தியர்கள்

    ட்விட்டர் நிறுவனத்திற்கு மாற்றாக அறிமுகமான ‘த்ரெட்ஸ்’, ஒரு வருடத்தில் 17.5 கோடி மாதாந்திர பயனாளர்களை கொண்டுள்ளதாக, மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலியை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பயனாளர்களை தக்க வைக்க இந்நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

    சினிமா, விளையாட்டு குறித்து இந்திய பயனாளர்கள் அதிகம் பதிவிட்டுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments