Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்திரைத்துறையில் மாஸ் காட்டும் த்ரிஷா

    திரைத்துறையில் மாஸ் காட்டும் த்ரிஷா

    திரைத்துறையில் 22 ஆண்டுகளைக் கடந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருவது மிகப்பெரிய சாதனை.

    அத்தகைய சாதனைக்கு சொந்தக்காரரான த்ரிஷா, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    கமலுடன் ‘தக் லைஃப்’, விஜய்யின் ‘தி கோட்’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ எனப் பெரிய லைன் அப்பை வைத்திருக்கிறார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments