Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்தடுமாறும் அமெரிக்க அணி

    தடுமாறும் அமெரிக்க அணி

    T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவுடனான போட்டியில் அமெரிக்க அணி தடுமாறி வருகிறது.

    முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த USA, 10 ஓவர்கள் முடிவில் 42/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சயான் 0, ஆண்டீஸ் 2, ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஸ்டீவன் டெய்லர் 14, நிதிஷ் குமார் 9 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 2, ஹர்திக் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments