Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மூத்த குடிமக்களை வரச்சொல்ல கூடாது

    மூத்த குடிமக்களை வரச்சொல்ல கூடாது

    80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, ரேஷன் கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

    அதேபோல, ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள், அதற்குண்டான அங்கீகார படிவத்தை (AC/TSO) நிரப்பி, குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கி பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments