Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் பதில்

    ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் பதில்

    நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து, அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

    சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதியுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.

    அதற்கு பதிலளித்த அவர், “மன்னித்து விடுங்கள், இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்” என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார்.

    இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆனது உறுதியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments